
மேலும் அந்த இணையதள பக்கத்தின் கீழ் ஒரு பூட்டு இருக்க வேண்டும்.


இதையெல்லாம் நாம் கவனித்தால் நிச்சயமாக ஹாக்கர்களிடமிருந்து தப்பிக்கலாம்.
Heart patients do not watch this video.
அப்புறம் என்ன கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்து தரையிறக்கம் செய்து கொள்ளுங்கள்:
மேலும் ஒரு தகவல்:
இதன் மூலம் RAR, CAB, ISO, ARJ, LZH, CHM, MSI, WIM, Z, CPIO, RPM, DEB மற்றும் NSIS வகை கோப்புகளை Unpacking செய்யலாம். 7z, ZIP, GZIP, BZIP2 மற்றும் TAR வகை கோப்புகளை Packing / Unpacking செய்யலாம்.
தமிழ் / ஹிந்தி / தெலுங்கு / மலையாளம் படங்களை கீழ்கண்ட சுட்டிகளை கிளிக் செய்து இலவசமாக Online-யில் பார்க்கலாம், தரையிறக்கம் செய்து கொள்ளலாம். பதிப்புரிமை சட்டப்படி இது குற்றமே.
உங்களுக்கு பிடித்த சுட்டியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BHARAT MOVIES
TECH SATHISH
APNA VIEW
MEGA RAPID LINKS
RAJSHRI
DivX தர ஹாலிவுட் / பாலிவுட் படங்களை கீழ்கண்ட சுட்டிகளை கிளிக் செய்து இலவசமாக Online-யில் பார்க்கலாம். பதிப்புரிமை சட்டப்படி இது குற்றமே.
JOOX.NET
நீங்கள் இந்த சுட்டியில் உள்ள படங்களை பார்க்க DivX plugin Install செய்ய வேண்டும். அதை இங்கிருந்து DivX இலவசமாக தரையிறக்கம் செய்து கொள்ளவும்.
BHEJAFRY.NET
நீங்கள் இந்த சுட்டியில் உள்ள படங்களை பார்க்க Windows Media Player வைத்திருக்க வேண்டும். அதை இங்கிருந்து Windows Media Player இலவசமாக தரையிறக்கம் செய்து கொள்ளவும்.
அவர்களுக்கு உதவ இதோ ஒரு எளிய வழி (நம்மகிட்ட காசு இல்லயே என்கிறீர்களா ? உதவி செய்ய மனசு இருந்த போதுங்க) அதுக்கு நாம செய்ய வேண்டியது கீழ்கண்ட இணையதளத்துக்கு சென்று அங்கே இருக்கும் மஞ்சள் நிற விளம்பர அறிவிப்பில் கிளிக் செய்ய வேண்டும் அவ்வளவே.
இணையதளத்தின் முகவரி : http://www.thehungersite.com