Wednesday, February 13, 2008

மாணாக்களுக்கு / For students

தமிழக அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவ கோப்புகளாக, கீழ் கண்ட சுட்டியில் இலவசமாக :
Text books from Department of School Education, Government of Tamil Nadu :

http://www.textbooksonline.tn.nic.in/

கடந்த வருடத்திய 10-ம்,12-ம் வகுப்பு அரசு தேர்வு கேள்விதாள்கள் கீழ் கண்ட சுட்டியில் இலவசமாக :
Previous year 10th and 12th question papers :

http://www.tn.gov.in/dge/question_bank.htm

புதிய பாட திட்டம் பற்றிய தகவல்கள், கீழ் கண்ட சுட்டியில் இலவசமாக :
Info about new Curriculum and Syllabus :

http://www.tn.gov.in/schoolsyllabus/

விண்டோஸ் சிடி கீ மாற்றி

மெஜிகல் ஜெல்லி பீன் என்ற மென்பொருளை முதலில் கீழ்கண்ட சுட்டியின் மூலம் தறவிறக்கம் செய்து கொள்ளவும்.

மெஜிகல் ஜெல்லி பீன்

இதனை கொண்டு தங்களுடைய விண்டோஸ் சிடி கீயை மாற்றி கொள்ளலாம்.

அது சரி நாம் இதை எதற்கு மாற்ற வேண்டும் என்று சொல்கிறீகளா ?
நல்ல கேள்வி, முழுவதும் படித்தால் தாங்களுக்கே விடை புரியும்.

"Windows XP Professional" "Belarc Advisor Current Profile" key என்று கூகிளில் தட்டச்சிட்டால் பல ஆயிரம் விடைகள் வருகிறது.

சரி இதை எதற்கு சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா, எல்லாமே நானே சொல்லிட்டா நீங்களும் கொஞ்சம் யோசியுங்க.

Wednesday, February 6, 2008

கோப்புக் கிடங்குகள்

இதோ பயனுள்ள சில கோப்புக் கிடங்குகளின் சுட்டிகள் :

http://www.searchshared.com/
http://www.funfail.com/
http://www.filefront.com/
http://www.orbitfiles.com/

மற்றும் நம் கூகிளாண்டவரின் துணையொடு ரெபிட்சேர் சுட்டிகளை தேடலாம்.

எக்ஸகுடபல்,ரர், ஸிப் கோப்புகள் தேட கீழ்கண்ட முறையை பயன்படுத்துங்கள்

.cab OR .exe OR .rar OR .zip site:rapidshare.de

வீடியோ கோப்புகள் தேட கீழ்கண்ட முறையை பயன்படுத்துங்கள்

.Avi OR .mpg OR .mpeg site:rapidshare.de

பலவகைப்பட்ட கோப்புகள் தேட கீழ்கண்ட முறையை பயன்படுத்துங்கள்

.* site:rapidshare.de

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz