Friday, September 5, 2008

கூகிளின் புதிய உலாவி - Google Chrome

நம்ம கூகிளாண்டவரின் புதிய முயற்சிதான் இந்த புதிய உலாவி (Browser), இது மூன்று நாள் முந்திதான் வெளியிடப்பட்டது, நானும் தரையிரக்கம் செய்து உபயோகித்து பார்த்தேன், மிகவும் வேகமாக உள்ளது. நம் கூகிள் பக்கம் போலவே, எந்த வித Plug-Ins கிடையாது, Add-ons கிடையாது, இதன் காரணமாக விரைவாகவே இணையதளங்கள் தரையிறக்கம் ஆகி விடுகின்றன.

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நாம் பல பக்கங்கள் திறந்து வைத்து படித்துக் கொண்டிருப்போம், அதில் எதாவது ஒரு பக்கம் crash-ஆனால், உலாவியையே மூட வேண்டி வரும், ஆனால் நம் Google Chrome Browser-யில் அப்படி அல்ல, ஒரு இணையபக்கம் crash ஆனால் அதை மட்டும் மூடினால் போதும்.

இது போல் பல விஷயங்கள் இந்த உலாவியில் உள்ளது, நீங்களே தரையிறக்கம் செய்து உபயோகப்படுத்திப்பாருங்கள்.

தரையிறக்கம் செய்ய கீழ்கண்ட சுட்டியை கிளிக் செயவும் :

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz