Wednesday, January 2, 2008

வாழ்க்கையில் முன்னேற

உறுதி


ஒரு நாள் கிராம மக்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவானை பிராத்தனை செய்ய முடிவெடுத்தார்கள். பிராத்தனை நாளின் பொழுது அனைவரும் ஒன்று கூடினார்கள் ஆனால் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான் அதுதான் உறுதி

நம்பகம்

ஒரு ஒரு வயது குழந்தை நாம் உயர தூக்கிப் போட்டால், அது சிரிக்கும் ... அதற்கு தெரியும் நாம் பிடித்து விடுவோம் என்று. அதுதான் நம்பகதன்மை

நம்பிக்கை


எல்லா இரவும் நாம் படுக்கைக்கு செல்கிறோம், மறுநாள் நாம் எழுவோமா என்பது சந்தேகமே இருப்பினும் மறுநாளுக்கு இதை இதை செய்ய வேண்டும் என்று திட்டங்கள் வகுத்திருப்போம்

அதுதான் நம்பிக்கை

ஆகவே உறுதி கொள்வோம் ! மற்றவர்களை நம்புவோம் !! நம்பிக்கை தளர விடாமல் இருப்போம் !!!

2 comments:

Anonymous said...

friend,

i like your scribbles, but write in english.

bvs said...

Thanks for your comments Manian.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz