Wednesday, February 13, 2008

விண்டோஸ் சிடி கீ மாற்றி

மெஜிகல் ஜெல்லி பீன் என்ற மென்பொருளை முதலில் கீழ்கண்ட சுட்டியின் மூலம் தறவிறக்கம் செய்து கொள்ளவும்.

மெஜிகல் ஜெல்லி பீன்

இதனை கொண்டு தங்களுடைய விண்டோஸ் சிடி கீயை மாற்றி கொள்ளலாம்.

அது சரி நாம் இதை எதற்கு மாற்ற வேண்டும் என்று சொல்கிறீகளா ?
நல்ல கேள்வி, முழுவதும் படித்தால் தாங்களுக்கே விடை புரியும்.

"Windows XP Professional" "Belarc Advisor Current Profile" key என்று கூகிளில் தட்டச்சிட்டால் பல ஆயிரம் விடைகள் வருகிறது.

சரி இதை எதற்கு சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா, எல்லாமே நானே சொல்லிட்டா நீங்களும் கொஞ்சம் யோசியுங்க.

No comments:

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz