தங்களுக்கு ஒரு சில வலைத்தளங்களை எந்த வித மென்பொருளோ அல்லது வழிச்செயலி (router) மூலமாக தடை செய்யாமல் தங்கள் கணிபொறியிலேயே தடை செய்ய வேண்டுமா ? ஆம் எனில் கிழ்க்கண்ட முறையை கையாளவும்
மை கம்ப்யூட்டர் --> சி டிரைவ் --> விண்டோஸ் --> சிஸ்டம் 32 --> டிரைவர்ஸ் --> etc. இதில் "hosts" என்னும் கோப்பை "notepad" மூலமாக திறக்கவும்.
"127.0.0.1 Local host" என்பதற்கு கீழ் "127.0.0.2 தாங்கள் தடை செய்ய நினைக்கும் வலைதளத்தின் முகவரி".
உதாரணம் :
127.0.0.1 Local host
127.0.0.2 http://www.thagavalnilayam.blogspot.com/
127.0.0.3 http://www.google.co.in/
...
இப்படி நீங்கள் தடை செய்ய நினைக்கும் வலையதளங்களை தடை செய்யலாம்.

No comments:
Post a Comment