Tuesday, April 8, 2008

இலவச இருதய அறுவை சிகிச்சை

தங்களுக்கு தெரிந்த குழந்தை பிறந்ததிலிருந்தே இருதய நோயால் (congenital heart disease) பாதிக்கப்பட்டிருந்தால் CHIME என்ற அறக்கட்டளையின் மூலம் இலவசமாக இருதய அறுவை சிகிச்சை பெறலாம். CHIME இது ஒரு MIOT மருத்துவமனையின் அறக்கட்டளை. தங்களுக்கு தெரிந்த மிகவும் வறுமையில் வாடும் குழந்தைக்கு இந்த நோய் இருந்தால் இந்த மருத்துவமனை பற்றி கூறவும். அதே போல் தங்களால் முயன்ற உதவிகளையும் செய்யுங்கள்.
முகவரி :

CHIME
c/o MIOT Hospitals
4/112 Mount Poonmalle High Road,
Manapakkam,
Chennai - 600089
Phone - +91-44-22492288

இதே போன்றதொரு சேவையை ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியுட் (Sri Sathya Sai Institute of Higher Medical Sciences) செய்து கொண்டிருக்கிறது. இங்கு எல்லா விதமான இருதய அறுவை சிகிச்சைகளும் மற்றும் பல அறுவை சிகிச்சைகளும் இலவசமாக தரபடுகிறது. மேலே கூறியது போல் தங்களுக்கு தெரிந்த வறுமையில் வாடும் எவற்கேனும் இருதய அறுவை சிசிச்சை செய்ய வேண்டியிருந்தால் கிழ்கண்ட முகவரியை கொடுத்து அவர்களுக்கு உதவவும் :

Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka, INDIA.
Telephone: +91-080-28411500

7 comments:

VAV said...

ok sir, thanks for this.(இலவச இருதய அறுவை சிகிச்சை)
daily u introduce some usefull thing,really i appreciate u,thanks for ur helpfull mind.will see tomorrow.

bye sir.

bvs said...

பின்னூட்டத்துக்கு நன்றி அபி.

Anonymous said...

Please kindly give me the full information about the free Medical treatments given by SSSI of Higher Medical science. My doubt is whether they are giving treatment for heart disease only?

Anonymous said...

Very useful information.

Thank you

bvs said...

தங்கள் வருகைக்கு நன்றி அனானி. எனக்கு தெரிந்த அளவில் அவர்கள் எல்ல விதமான அறுவை சிகிச்சைகளையும் இலவசமாக செய்கிறார்கள். அவர்கள் வலைதளத்தில் எந்த நேரத்திலும் இருதய அறுவை சிகிச்சை மட்டும் இலவசம் என்று குறிப்பிடவில்லை. தங்களுக்கு எந்த அறுவை சிகிச்சை சம்பந்தமாக விபரம் வேண்டுமோ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

bvs said...

நன்றி மதுரை சிட்டிசன்.

Anonymous said...

please post about "kidney"
advance thanks.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz